பேரணாம்பட்டில் ஸ்ரீ பால த்ரிபுர சுந்தரி அம்பிகைக்கு 18ம் ஆண்டு மஹா யாகம் பூஜை விழா
குடியாத்தம் , மே 13 -
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுக் கா மொரசப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால த்ரிபுர சுந்தரி அம்பிகை ஆலயத்தில் 10ஆம் ஆண்டு மற்றும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு செல்வம் மழை வேண்டி அம்பி கைக்கு விஷேச அபிஷேக ஆராதனை மிகச்சிறந்த மூலிகைகள் சமித்துகள் கொண்டு ஸ்ரீ தேவா ஐயர் ஸ்ரீ பாலு ஐயர் ஸ்ரீ ஷேஷாத்ரி ஐயங்கார் ஸ்ரீ ரகு ஐயர் ஆகியோர் கரங்களால் தசமஹா ஸ்ரீ வித்யா மஹா யாகம் பூஜைகள் நடை பெற்றன இந்த விழாவினை இந்து தேசிய கட்சியின் மாநில தலைவர் சதீஷ்குமார் பூ வியாபாரி ரமேஷ் ஆகியோர் முன்னிலை இந்த விழா நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சாமுண்டியம்மன் கோயில் அறக்கட்டளை தலைவர் தொழிலதிபர் துரை வெங்கடேசன் உதவி ஆய்வாளர் ஒய்வு சத்தியமூர்த்தி விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ பால த்ரிபுர சுந்தரி அம்பிகை ஆலயத்தின் சிறப்பு திருமணம் தடை குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கடன் பிரச்சனை தொழில் தடை போன்ற இந்த அம்மனை வணங்கி வந்தால் பக்தர்களுக்கு கேட்ட வரம் கொடுத்து மேல் உள்ள பிரச்சனைகள் நிவர்த்தி செய்கிறதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர் விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பெண்கள் ஆண்கள் என இந்த யாகசாலை பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக