கோவையில் முதலமைச்சரை திருப்பூர் மேயர் வரவேற்றார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 மே, 2025

கோவையில் முதலமைச்சரை திருப்பூர் மேயர் வரவேற்றார்


12-05-2025 இன்று நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை புரிந்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர்‌ மு.க.ஸ்டாலின் அவர்களை கோயம்புத்தூர் விமான நிலையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மரியாதைக்குரிய மேயர் ஆகிய ந. தினேஷ்குமார் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad