திருப்பூர் மத்திய மாவட்டம் தெற்கு மாநகரம், கருவம்பாளையம் பகுதி கழக சார்பில்,37-வது வார்டு இராயபுரம் ரவுண்டானாவில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு தலைவரின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகிய க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.... இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் துடியலூர் என்.காளிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டிகேடி மு.நாகராசன் மற்றும் மாநில மாவட்ட மாநகர அணி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக