முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள தள்ளு வண்டி வழங் குதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 மே, 2025

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள தள்ளு வண்டி வழங் குதல்!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு  தொண்டர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள தள்ளு வண்டி வழங் குதல்!

குடியாத்தம் , மே 12-

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தை அருகில் நகர கழக செய லாளர் ஜே கே என் பழனி தலைமை யிலும் ஏற்பாட்டிலும் குடியாத்தம் நகரப் பகுதியைச் சேர்ந்த கழக அடிமட்ட தொண்டர்கள் சுப்பிரமணி பழக்கடை வடிவேல் முனியம்மாள் ஆகிய மூவருக் கும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி பழம் விற்பனை செய்யும் தள்ளுவண்டி வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஒருங்கிணைந்த வேலூர் ஆவின் பெருந்தலைவர்  
த வேலழகன் அவர்களும் கழக அமைப்பு செயலாளர் வி இராமு அவர்களும் பயனாளிகளுக்கு வழங்கினார்கள் நிகழ்ச்சியில் கஸ்பா மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் ஒன்றிய கழக செயலாளர் டி சிவா காடை மூர்த்தி ஆர் கே அன்பு ஏ ரவிச்சந்திரன் பூங்கொடி மூர்த்தி கருணா சுந்தரேசன் அன்வர் பாஷா ஜி தேவராஜ் எஸ்டி மோகன்ராஜ் வி என் கார்த்தி கேயன்  மற்றும் கழக நிர்வாகிகள் மாவட்ட சார்பணி நிர்வாகிகள் வார்டு கழக நிர்வாகிகள் நகர சார்பான செயலா ளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad