உதகையில் அணுசக்தி விஞ்ஞானி உயிரிழப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

உதகையில் அணுசக்தி விஞ்ஞானி உயிரிழப்பு


உதகையில் அணுசக்தி விஞ்ஞானி உயிரிழப்பு


நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இந்தியாவின் அணுசக்தி விஞ்ஞானி ஶ்ரீநிவாசன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் நீலகிரி மாவட்டத்தில் வசித்தது நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் இவர் இறப்பை முன்னிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்  நேரில் சென்று மலர்வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். 


தமிழ குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad