கனமழைக்கு நிழற்குடை மற்றும் பாலம் முற்றிலும் சேதம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு சாலை துண்டிப்பு மண் சரிவு போன்றவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. ஒரு வார காலமாக கனமழை பெய்த நிலையில் பந்தலூர் தாலுகா அத்திமா நகர் பயணிகள் நிழல் கூடம் இடிந்து விழுந்தது. மேலும் உப்பட்டி சேலக்குன்னு புதிய பாலமும் சேதமடைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக