நீலகிரி மாவட்ட உதகையில் கடந்த 10 நாட்களாக பெய்த கடும் மழையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்ட உதகை சேரிங் கிராஸ் இல் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லு முக்கிய சாலை எடிசி எட்டின்ஸ்ரோடு ஆகும் இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த சாலை மாலை வேலைகளில் பரபரப்பாக காணப்படும் ஆனால் இன்று வெறிச்சோடி கிடக்கின்றது மழை இல்லை குளிர் அதிகமாக உள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் வெளியே வரவில்லையோ ? ஏற்கனவே மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி இருந்தவர்கள் வாழ்வாதாரங்களை தொலைத்துள்ளார்கள் வரும் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் நிலையில் இந்த வருடம் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக