அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டி பொதுமக்கள் போராட்டம்
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி மழைக்காலங்களில் மக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய தவறிய பதினாறாவது வார்டு நகர மன்ற உறுப்பினரை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று அப்பகுதி மக்கள் நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக