தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரிக்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நாலாவது மண்டல தலைவர் இல. பத்மநாபன் அவர்கள் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக