ஏரல் காந்திசிலை பஸ் நிறுத்த அருகில் சாலையோரத்தில இருந்து வந்த கட்சி கொடி கம்பங்களை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.
நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரஞ்சித்குமா வருவாய் ஆய்வாளர்கள் பாலலெட்சுமி, தனலெட்சுமி. சிறு தொண்டநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி இளமதி, ஏரல் பேரூராட்சிசெயல் அலுவலர் சுப்பிரமணியன், ஏரல்போலீள இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் அங்கு இருந்த அனைத்து கட்சி கொடிகம்பங்களும் பொக் லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக