அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்க நிறுவன தலைவர் ஜி.கே. விவசாயமணி (எ) G.சுப்பிரமணியம் அவர்களின் தாயார் மறைந்த தெய்வத்திரு G.காளியம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள சங்க தலைமை அலுவலக வளாகத்தில்
நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
சங்க நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் அவரது குடும்பத்தினரும், சங்க மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் ஆகியோர், மறைந்த G.காளியம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார் பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக