30.05.2025 இன்று தொடர்ந்த கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கன மழை பெய்கின்றது
இதனால் குற்றாலம் அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து ஆறாவது நாளாக தடை தொடர்கின்றது இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக