கோவிலுக்கு சாமி கும்பிட போன கோவில் பூட்டிருக்கு?
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் சில நாட்களாக உணவு தேடி வந்து கரடி கோவில் வளாகத்துக்குள் சென்று நோட்டமிட்டன அங்கு ஒன்றுமில்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் சென்ற கரடி இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட வேண்டும் என்று அப்பகுதி மக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை முன்வைத்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக