அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் அவர்கள் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
அலுவலகத்திற்கும் வழக்கறிஞர்கள் அலுவலகத்திற்கும் வருகை தந்து நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் .தென்னரசு அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி எஸ் காளிமுத்து அவர்களும் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக