கன்னியாகுமரி நகராட்சி மற்றும் தேவஸ்தானம் பகுதியில் கடந்த 10 வருடங்களாக 30க்கும் மேற்பட்ட Tattoo கடைகள் நடத்தி வருகிறோம்.
இதில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். மேலும் அனைவரும் முறையாக Tattoo Training படித்த சான்றிதழ் பெற்றுள்ளோம்.
இந்நிலையில் மே 1-ம் தேதி Tattoo கடைகளை நடத்த கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்ததால் அனைத்து Tattoo கடைகளை அடைத்துள்ளோம்.
எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு Tattoo தொழிலை செய்ய அனுமதிக்குமாறு கேட்டு கொள்கிறோம் என அம் மனுவில் தெரிவித்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக