காட்பாடி ரயிலில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் மேலும் இது தொடர்பாக காவல்துறை விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜூன், 2025

காட்பாடி ரயிலில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் மேலும் இது தொடர்பாக காவல்துறை விசாரணை!

காட்பாடி ரயிலில் 10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் மேலும் இது தொடர்பாக காவல்துறை விசாரணை!

காட்பாடி , ஜூன் 5 -

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத் தது. அதன்பேரில் நேற்று காட்பாடி ரயில் நிலையத்தில் தாணபூர்-பெங்களூர் எக்ஸ் பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது பொது பெட்டியில் கேட்பாரற்று இருந்த 10 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர் பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad