வேலூர் குடிநீர் பைப் லைனை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் களின் சார்பிலும் கோரிக்கை மனு!
வேலூர் , ஜூன் 5 -
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள சி. எம். சி. காலனி மெயின் ரோட்டில் குடிநீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறு வதால், சாலையோரம் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கி றது எனவே சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள் ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக