வேலூரில் சுகாதார மில்லா சாப்பாடா? உடனே கால் பண்ணுங்க
வேலூர் , ஜூன் 5 -
வேலூர் மாவட்டம். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, கடைகளில் பஜ்ஜி, சிக்கன் 65 போன்றவற்ளை நியூஸ் பேப்பரில் வைத்து கொடுக்க கூடாது. செயற்கை நிறமி சேர்க்க கூடாது. பிளாஸ்டிக்கில் சூடாக பார்சல் பண்ண கூடாது" என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை மீறினால் உங்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம்(9894671808, 9444220724) புகாரளியுங்கள்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக