மாவட்டச் செயலாளருடன் 25 பூத்களுக்கான கிளை நிர்வாகிகள் குழு புகைப்படங்கள் எடுத்துக் கண்டனர்
உதகை சட்டமன்ற தொகுதி உதகை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 25 பூத்களுக்கு கிளை நிர்வாகிகள் குழு புகைப்படங்கள் மற்றும் BLA 2 படிவங்கள் ஆகியவற்றை முடித்து மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் அவர்களிடம் மாவட்ட கழக அலுவலகத்தில் உதகை மேற்கு ஒன்றிய செயலாளர் ப.குமார் அவர்கள் சமர்ப்பித்தார்..
இதே போல் கோத்தகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன் அவர்கள் குன்னூர் சட்டமன்றத் தொகுதி கோத்தகிரி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 பூத்களுக்கு பாக கிளை, நிர்வாகிகள் குழு புகைப்படங்கள் மற்றும் BLA 2 ஆகியவற்றை முழுவதுமாக முடித்து மாவட்ட கழக அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.
குன்னூர் சட்டமன்ற தொகுதியின் முதல் ஒன்றிய செயலாளராக சமர்ப்பித்ததற்கு தப்பை கம்பை கிருஷ்ணன் அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பாசறை மாவடட.செயலாளர் அக்கீம்பாபு,மீனவர் அணிமாவட்ட செயலார் விசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக