கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாணிக்கம் பிள்ளை பவுனாம்பாள் நினைவாக சௌந்தர்ராஜன்.உமா மகேஸ்வரி.ராசி ஆட்டோ மொபைல்ஸ். ஸ்ரீராம் எலக்ட்ரிகல்ஸ் ராசி குரூப்ஸ் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இந்த முகாம் நடைபெறுகிறது இந்த முகாமில் சனிக்கிழமை 60 நபர்களை ஏற்றிச் சென்று விட்டார்கள் இன்று செவ்வாய்க்கிழமை 120 நபர்களை இரண்டு பேருந்துகளில்.கண் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள். இவர்கள் சங்கராபுரம் முகாமில் மட்டும் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 200 நபர்கள். அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து திரும்பவும் சங்கராபுரம் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மிகவும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக