உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் 35 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம் எல் ஏ பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜூன், 2025

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் 35 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம் எல் ஏ பங்கேற்பு!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  மாவட்டத்தில் 35 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம் எல் ஏ பங்கேற்பு!

அணைக்கட்டு, ஜூன் 5 -

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 35000 மரக்கன்று களை நடவு செய்யும் திட்டத்தைதொடங்கி வைக்கும் விதமாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகிழக்கு ஒன்றிய புத்தூர் ஊராட்சி ஏரியில் மாவட்ட ஆட்சித் தலைவர்வே.ரா. சுப்பு லெட்சுமி , இ.ஆ.ப., அவர்களும் வேலூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் மரக்கன்றுகளை நாட்டு வைத்த தொடங்கி வைத்தார்கள் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பாஸ் கரன், ஒன்றியக் குழு துணை தலைவர் சித்ரா குமர பாண்டியன், வேலூர் வரு வாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, ஹேமலதா, ஒன்றிய கவுன்சிலர் N.பிர காஷ் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad