மதுரை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து இலங்கை மூலம் மதுரை இருந்து வந்த பயணியிடம் இருந்து மறைத்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூபாய் மூன்று கோடி மதிப்புள்ள 3 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல்.
மதுரை சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனையில் கடத்தல் கஞ்சா பறிமுதல் வாலிபரிடம் விசாரணை.
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் பிடிபட்ட வாலிபருக்கும் தொடர்பு குறித்துபுலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக