குடியாத்தம் நகராட்சியில் தூய்மை பணி களுக்காக சுமார் 10 லடசம் மதிப்பிலான 4 மினி பேட்டரி வாகனங்கள் வழங்கல்!
குடியாத்தம் , ஜூன் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரப் பகுதியில் உள்ள 36 வார்டுகள் தூய்மை பணிகளுக்காக தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது நகரில் உள்ள குப்பை களை அப்புறப்படுத்துவதற்காக 4 மினி பேட்டரி வாகனங்கள் கூடுதலாக நகராட் சிக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார்
இதில் நகராட்சி ஆணையாளர்மங்கையர் கரசன் நகராட்சி பொறியாளர் சம்பத்
நகர மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன் அர்ச்சனா நவீன் தண்டபாணி ஜாவித் கவிதா பாபு மற்றும் பிரபுதாஸ் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக