ஸ்ரீ கங்கையம்மன் திருவிழா நிகழ்ச்சி யில் அதிமுக முன்னாள் அமைச்சர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 ஜூன், 2025

ஸ்ரீ கங்கையம்மன் திருவிழா நிகழ்ச்சி யில் அதிமுக முன்னாள் அமைச்சர் பங்கேற்பு!

ஸ்ரீ கங்கையம்மன் திருவிழா நிகழ்ச்சி யில் அதிமுக முன்னாள் அமைச்சர் பங்கேற்பு!
குடியாத்தம் , ஜூன் 23 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா கௌதம் பேட்டையில் நடைபெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருவிழா முன்னிட்டு நேற்று இரவு மாபெரும் விஜய் டிவி புகழ் சென்னை மதன் வழங்கும் மாபெரும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் மான கே சி வீரமணி வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆவின் முன்னாள் பெருந்தலைவர் த வேலழகன்
குடியாத்தம் நகரக் கழக செயலாளர் ஜே கே என் பழனி மாநில அம்மா பேரவை துணை செயலாளர் டில்லி பாபு ஒன்றிய செயலாளர் டி பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்களுக்கு ஊர்
 நாட்டாமை கென்னடி ஊர்  கௌரவ தலைவர் கஸ்பா மூர்த்தி ஊர் தலைவர் பி மேகநாதன் ஆகியோர் அவர்களுக்கு கைத்தறி லுங்கிகள் மற்றும் மாலை அணிவித்து வரவேற்றனர் உடன் ஏ ரவிச் சந்திரன் வி இ கருணா  எஸ் ஐ அன்வர் பாஷா டி தேவராஜ் எஸ்டி மோகன்ராஜ் எஸ்.என். சுந்தரேசன் எஸ் சிவகுமார் ஜி எஸ் தென்றல் குட்டி கோல்ட் குமரன் நகர மன்ற உறுப்பினர் சிட்டிபாபு அன்பழகன் ஈ பாபு ராசி சதீஷ் வழக்கறிஞர் வினோத் குமார் வி‌ டி சுரேஷ்  எஸ் குமார் பரமாத்மா ஆகியோர் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad