தூத்துக்குடிக்கு மாவட்டத்திற்கு மட்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 ஜூன், 2025

தூத்துக்குடிக்கு மாவட்டத்திற்கு மட்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை

தூத்துக்குடிக்கு மாவட்டத்திற்கு மட்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கியிருக்கும் நிலையில், வருகின்ற ஜூன் 7,8,9 ஆகிய மூன்று தினங்கள் தூத்துக்குடி மாவட்ட்டத்திற்கு தொடர் விடுமுறை தினங்களாக வருகின்றன. ஜூன் 7ஆம் தேதி பக்ரீத் விடுமுறை, ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9 ஆம் தேதி வைகாசி விசாகம் உள்ளூர் விடுமுறை என்பதால் 3 நாள் தொடர் விடுமுறை வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad