கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்திற்கு 2474 கிலோ கொப்பரை தேங்காய் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கிலோ ரூ 235.66 முதல் 241.56 வரை விற்பனையானது. மொத்தம் ரூ 5,61,168 க்கு ஏலம் போனதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபி தாலுகா மு பிரகாஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக