தற்பொழுது குற்றால சாரல் சீசன் தொடங்கியுள்ளதால் குற்றாலத்தின் சுற்றுலா பயணிகள் அதிகமாக வர தொடங்கி உள்ளனர் இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வர தொடங்கியுள்ளார்கள்,
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை நம்பி அங்குள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்....
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக