பேரணாம்பட்டில் வீடுகளில் செயல்படும் தனியார் பள்ளிகள் அதிகாரிகள் நடவடிக் கை எடுப்பார்களா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 ஜூன், 2025

பேரணாம்பட்டில் வீடுகளில் செயல்படும் தனியார் பள்ளிகள் அதிகாரிகள் நடவடிக் கை எடுப்பார்களா!

பேரணாம்பட்டில் வீடுகளில் செயல்படும் தனியார் பள்ளிகள் அதிகாரிகள் நடவடிக் கை எடுப்பார்களா!
பேரணாம்பட்டு  , ஜூன் 26 -

 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேர்ணாம்பட்டில் லாரி ஷர்ட் அருகில் உள்ள அல் அமீன் என்ற தனியார் பள்ளி யும் விஸ்டம் தனியார் பள்ளியும் பலவருட ங்களாக வீடுகளில் இயங்கி வருகிறது இந்த இரண்டு பள்ளிகளுக்கும் விளையா ட்டு மைதான வசதியும் குடிநீர் வசதிக ளும் எதுவும் கிடையாது மேலும் இந்த இரண்டா தனியார் பள்ளிகளும் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் இப்பள்ளிகளில் படிக்கும் சிறுவர் சிறுமியர் மாணவ
மாணவி களுக்கும் எந்த பாதுகாப்பும் கிடையாது எனவே இது குறித்துசம்பந்தப் பட்ட அதிகாரிகள்  மனிதாபிமானத்துடன் செயல்பட்டு வீடுகளில் இயங்கி வரும் தடை விதிக்க வேண்டும் என்பதே பெற் றோர்கள் மற்றும் பேரணாம்பட்டின் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad