கோவை பில்லூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு!!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்து விட வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக