குடியாத்தத்தில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர் களுக்கான நேர்முகத் தேர்வு !
குடியாத்தம் , ஜூன் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை அங்கன்வாடி பணியாளர்களுக் கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர்
உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர் இதில் ஏழு மையத்திற்கு சுமார் 280 பெண்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர் இதில் பல பேர் கை குழந்தையுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக