குன்னூர் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து நாளை கடை அடைப்பு வியாபாரிகள் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

குன்னூர் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து நாளை கடை அடைப்பு வியாபாரிகள் அறிவிப்பு.

 


குன்னூர் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து நாளை கடை அடைப்பு வியாபாரிகள் அறிவிப்பு... 


நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தினசரி மார்க்கெட் கட்டிடங்கள் மிகவும் பழமையானது இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயகரமான  நிலையில் உள்ளதால் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இதைத் தொடர்ந்து 15 நாட்கள் காலி செய்ய கடைகளுக்கு குன்னூர் நகராட்சி கமிஷனர் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நோட்டீஸ் வழங்குவதற்காக நகராட்சி ஊழியர்களும் வந்திருந்து நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சற்று நேரம் கடைகளை அடைத்து அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து நாளை கடை அடைப்பு நடத்துவது என வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad