கூடலூர் அரசு பேருந்தின் நிலை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

கூடலூர் அரசு பேருந்தின் நிலை

 


நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளையில் இருந்து இயக்கக்கூடிய அரசு பேருந்து எண் 861சேரம்பாடி வழியாக பத்தேரிக்கு இயக்கக்கூடிய பேருந்தின் கதவு இயக்கப்படாமலே தானாகவே திறந்து மூடிக்கொள்வதால் பயணிகள் பதுகாப்பு இல்லாமல் விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதால் அதனை சீர் செய்து இயக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad