ஆட்டம் காணும் உதகை கோவை அரசு பேருந்து TN 43 0783 - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

ஆட்டம் காணும் உதகை கோவை அரசு பேருந்து TN 43 0783


 ஆட்டம் காணும் உதகை கோவை அரசு பேருந்து  TN 43 0783 இந்த பேருந்து இன்று உதகையிலிருந்து கோவை சென்று கொண்டிருக்கிறது இந்த பேருந்து சரியாக பராமரிக்காத நிலையில் உள்ளது ஏனென்றால் இந்தப் பேருந்து முற்றிலுமாக  அதன் உதிரி பாகங்கள் சரியாக பராமரிக்காத நிலையில் ஆட்டம் கண்டுள்ளது விஜய் நடத்துனரிடம் கேட்டபொழுது நாங்கள் போக்குவரத்துகழக நிர்வாகிகளிடம் புகார் கூறியுள்ளோம் இருப்பினும் இந்த நிலையிலேயே இந்தப் பேருந்தை இயக்கச் சொல்கிறார்கள் எனக் கூறுகிறார்கள் தமிழக அரசு எவ்வளவோ புதிய பேருந்து களை இயக்கத் தொடங்கினாலும் மூன்று மணி முதல் 4 மணி நேர பயணத்திற்கு இந்த பேருந்து உகந்தது அல்ல மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு இது போன்ற பேருந்துகளை பராமரிப்பின்றி இயக்குவது மிகுந்த அவமானமாக கருதப்படுகிறது என பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் தெரியப்படுத்தியுள்ளார்கள்  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப்.M.A,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad