15 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம்:
நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட இத்தலார் பகுதியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூட கட்டடத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் அரசு அதிகாரிகளும் இத்தலார் ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக