குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் புகழ்பெற்ற அருள்மிகு கங்கை அம்மன் திருவிழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 ஜூன், 2025

குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் புகழ்பெற்ற அருள்மிகு கங்கை அம்மன் திருவிழா!

குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் புகழ்பெற்ற அருள்மிகு கங்கை அம்மன் திருவிழா!


குடியாத்தம் , ஜூன் ‌8 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்தாங்கல் புகழ்பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் திருவிழா வெகு சிறப் பாக நடைபெற்றது கெங்கையம்மன்
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மிளகு பூக்களை அம்மனுக்கு சாத்தி தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சி யில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் குடியாத் தம் மேற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் கே ரவி முன்னாள் ஒன்றிய துணைத் தலை வர் ஏகாம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர் ஏராளமான பக்தர் கள் ஆடு கோழி வெட்டி நேத்திக்கடன் செய்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad