திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி நிறுவனர் பங்கேற்பு!
குடியாத்தம் , ஜூன் 8
குடியாத்தம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி யில் கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி யில் நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி னார் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த சென்னை கார்ப்பரேஷன் அலுவலர் நவக்குமார் மற்றும் ஆசிரியை முத்தமிழ்செல்வி அவர்கள் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கே எம் ஜி கல்வி நிறுவன ர் கே எம் ஜி ராஜேந்திரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் உடன் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி
நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் மாவட்ட பிரதி ஆர்கே மகாலிங்கம் நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் மெடிக்கல் சரவணன்
பி எல் என் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாக கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக