சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலே கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்து செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் மேலும் குடும்பத்துடன் கடலில் இறங்கி கால்நனைத்து விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர் கடந்த மாதம் முழுவதும் மழை காரணமாகவும், கடல் கொந்தளிப்பு காரணமாகவும் கடலில் இறங்க தடை இருந்த நிலையில் தற்போது இயல்புநிலை திரும்பியதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தம்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக