தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடத் தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பலி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடத் தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பலி !

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்  பலி !
வேலூர் , ஜூன் 22 -

வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரம், சிவன் கோயில் அருகே, பெங்களூர் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோரவிபத்து  நடைபெற்றது சாலையில் உள்ள கட்டிடத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி சினிமா பாணியில் தூக்கி வீசப்படடு வேலங்காடு  கிராமத் தைச் சார்ந்த கோகுல் ( வயது 25)ஜேசிபி ஓட்டுநர் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி. தகவலறிந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad