தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றியம் குடியாத்தம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவ முகாம்!
குடியாத்தம் , ஜூன் 22 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம் கழகம் சார்பாக தமிழகவெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்க ளின் 51 வது பிறந்தநாள் விழா குடியாத் தம் அடுத்த மொரசப்பல்லி கிராமத்தில் இன்று காலை நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய செயலா ளர் அ.சத்தியகுமார் தலைமை தாங்கி னார் ஜே .மதன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் செ. யோவான் மூ.ஹரிஷ் பாபு ச.அனிதா குமரேசன் த.செபஸ்டியன் து.குமரேசன் த.மதன்குமார் சரவணன் ர.சரத்குமார் வே.சிவலிங்கம் செ.வேலாயு தம் கோ.இந்திராணி கோவர்தனன் ர.லாவண்யா ரஜினி ஆகியோர் முன்னி லை வகித்தனர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வேலூர் தொகுதி பொறுப்பாளர் டி.இளங்கோ கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர் பொது மக்கள் கலந்து கொண்டு கண் மற்றும் நுரையீரல் பரிசோதனை மேற்கொண்ட னர் பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றிய ஊராட்சி பொறுப்பாளர்கள் பிற அணி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
இறுதியில் பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றியம் து.பாண்டியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக