உதகை எட்டின்ஸ் ரோட்டில் சாக்கடை கழிவுநீர்
உதகை ஏடிசி முதல் மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலை முக்கியமான சாலை ஆகும் இந்த சாலையில் கடந்த இரண்டு நாட்களாக சாக்கடை நீர் வழி தேடுகிறது அது மட்டுமல்லாமல் அந்த சாக்கடை குழியில் வண்டியை இறக்காமல் பக்கவாட்டில் செல்லும் பொழுது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது
மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை கவனிக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் கடை வைத்துள்ள வியாபாரிகள் மனதில் கேள்வி எழுந்துள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக