திருப்பத்தூர் நத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மரக்கன்று நடும் விழா
திருப்பத்தூர் , ஜூன் 14 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த நத்தம் ஊராட்சியில் நத்தம் காலணியில் பகுதியில் அமைந்துள்ள ஆரம்பத்துணை சுகாதார நிலையத்தில் சுற்றி100 மரக் கன்று நடப்பட்டது இது நத்தம் பஞ்சாய த்து ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் வட்டார மருத்துவர் தீபா சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு மரக்கன்று களை ஆரம்ப துணை சுகாதார நிலையம் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் நத்தம் பஞ்சா யத்து தலைவர் சிறப்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சியை சிறப்பாக செய்தார்
இதேபோன்று நத்தம் ஊராட்சி சிறப்பு பெற்று வருவதற்காக அவர் பல்வேறு வகையில் மரக்கன்றுகள் மற்றும் ஊரா ட்சி சுற்றி மற்றும் ஏரிகளை சுற்றியும் மரக்கன்று நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக