முப்பது லட்சம் மதிப்பில் ஏகே மோட்டூர் கிராமத்தில் புதிய தார் சாலை அமைப் பதற்கான பூமி பூஜை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 ஜூன், 2025

முப்பது லட்சம் மதிப்பில் ஏகே மோட்டூர் கிராமத்தில் புதிய தார் சாலை அமைப் பதற்கான பூமி பூஜை!

முப்பது லட்சம் மதிப்பில் ஏகே மோட்டூர் கிராமத்தில் புதிய தார் சாலை அமைப் பதற்கான பூமி பூஜை!
திருப்பத்தூர் , ஜூன் 23 -

திருப்பத்தூர் மாவட்டம் ஏகே மோட்டூர் ஊராட்சியில் இன்று  AK மோட்டூர் ஏரிக் கரை இருந்து  வீராசாமி வட்டம் வரை முப்பது லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது இதில் ஊராட்சியின் தலைவர் வேலு துணைத்தலைவர் காஞ்சனா சிவபிரகாசம் ஊராட்சி செயலர் வசந்தி ஊர் பெரியவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad