நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி ஊராட்சி பந்துமை பகுதியில், புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை குறித்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆய்வு மேற்கொண்டார்
அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமிபவ்யாதண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், அரசுத் துறை அதிகாரிகள்,நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே_எம்_ராஜு மாவட்ட துணைச் செயலாளர் திரு ரவிக்குமார் குன்னூர் நகர செயலாளர் இராமசாமி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக