ஊட்டி உருளைக்கிழங்குக்கு விலை உயர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

ஊட்டி உருளைக்கிழங்குக்கு விலை உயர்வு


ஊட்டி உருளைக்கிழங்குக்கு விலை உயர்வு

      


நீலகிரி மாவட்டம் ஒரு விவசாய பூமியாகும் இதில் பல்வேறு விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் நடத்தி வருகின்றனர். இதில் பொதுவாக உருளைக்கிழங்கு என்றாலே ஊட்டி தான். இப்பொழுது அத்தகைய பேர் போன உருளைக்கிழங்கிற்கு  விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்றும் நேற்றைய உருளைக்கிழங்கின் விலை ரூபாய் 2050 க்கு விற்பனை ஆகி உள்ளது  விவசாயிகளிடம் ஆலோசனை செய்ததில் வெளி மாநிலத்தில் இருந்து வரும் உருளைக்கிழங்குகள் வரத்தை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள். 



தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad