20 லட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

20 லட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டம்

 


20 லட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டம்: 


மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார்  திரு M. K. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், வண்டிசோலை ஊராட்சி சோலடாமட்டம் கிராமத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில், கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தினை  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆ_இராசா அவர்களும் அரசு கொரடா திரு.K.ராமசந்திரன் அவர்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்கள் உடன் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., அவர்கள்,  அரசுத்துறை அதிகாரிகள், மற்றும்  கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில்  மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad