நீலகிரி மாவட்டம், உதகை, புனித ஸ்டீபன் திருத்தலத்தில், அரசு தாவரவியல் பூங்கா அமைவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த திரு.வில்லியம் கிரஹம் மெக்ஐவர் அவருடைய 149வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார் உடன் அரசு அதிகாரிகளும் மரியாதை செலுத்தினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக