கோத்தகிரி கேபிஎஸ் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

கோத்தகிரி கேபிஎஸ் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா


கோத்தகிரி கேபிஎஸ் கல்லூரி மாணவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே எம் ராஜூ மாவட்ட அவைத் தலைவர் கே. போஜன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், செல்வம், காளிதாசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சந்திப், கோத்தகிரி ஒன்றிய துணை செயலாளர் ஸ்டுடியோ செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ் இளைஞர் அணி நிர்வாகிகள் மணி சுரேஷ், வினோத், சுமான், முன்னாள் கிளைக் கழகச் செயலாளர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad