பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம் விதிப்பு!
வேலூர் மாவட்டத்தில் பொது இடங் களில் புகைபிடிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் புகை பிடிப்பவர் கள் மீது நடவடிக்கை எடுக்கப்படு கிறது . மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பொது இடங்களில் புகை பிடித்ததாக 414 பேருக்கு ரூ.57 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக