சோமசுந்தராபுரம் பூங்காவில் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா !!.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

சோமசுந்தராபுரம் பூங்காவில் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா !!..


 பொள்ளாச்சியில்  சோமசுந்தராபுரம் பூங்காவில் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா !!..


24 வது வார்டுநகர மன்ற உறுப்பினர் திரு.சு.தங்கவேல் அவர்கள் முன்னிலையில்

 

 பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் திருமதி. முனைவர். சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்


 உடன் தெற்கு நகர பொறுப்பாளர் திரு அமுத பாரதி அவர்கள்


 நகரப் பொருளாளர் திரு.ஆகிமூர்த்தி அவர்கள் 


26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு.சாந்தலிங்கம் அவர்கள் 


 நகர இளைஞரணி அமைப்பாளர் திரு. யுவராஜ் அவர்கள் 


 துணை அமைப்பாளர்,திரு.பாலமுருகன், திரு. நவீன் அவர்கள் 


நகர மகளிர் அணி திருமதி. ஜெயலட்சுமி தங்கவேல் அவர்கள்


24 வது வார்டு நிர்வாகிகள் திரு.வீரமணி, திரு. நாகராஜ், திரு.மூர்த்தி, திரு, நடராஜ், திரு. லோகநாதன், திரு. விக்னேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad