குடியாத்தத்தில் மது பாட்டிலை கூடுதல் விலைக்கு பெற்ற பெண் கைது! மது பாட்டில் பறிமுதல்!
குடியாத்தம் , ஜூன் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் லதா W/0 ராஜா (வயது 47 ) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பரதராமி காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின்
பேரில் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் சோதனை செய்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து லதா என்பவரை கைது செய்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக